லேப்ராஸ்கோபி முறையில் சினைப்பாதை அடைப்பு
தெரிந்து கொள்ளுதல்
 
லேப்ராஸ்கோபி முறையில் சினைப்பை நீர் கட்டியை நீக்குதல்
 
லேப்ராஸ்கோபி முறையில்
குடும்ப கட்டுப்பாடு
 
லேப்ராஸ்கோபி முறையில் சினைப்பை நீர் கட்டியை
உடைத்து விடுதல்
 
லேப்ராஸ்கோபி முறையில் கர்ப்பபை எடுத்தல்

மகளிருக்கு வரும் பொதுவான பிரச்சனைகள்

 
மெனொரேஜியா—அதிகப் படியாக வெளியேறும் இரத்த கசிவு
என்றால் என்ன?
  • மாதவிடாய் நாட்களில் அதிக இரத்த கசிவு ஏற்படுதல்-- அதிக அளவு அல்லது அதிக நாள் வரலாம்
காரணங்கள்
  • பருவம் அடையும் போது வருவது.
  • சினைப்பையில் நீர் கட்டிகள்
  • கர்ப்பபையில் கட்டி
  • கர்ப்பபையில் அதிக திசு வளர்ச்சி
  • DUB—Dysfunctional uterine bleed
  • அடிவயிற்றில் ஏற்படும் கிருமி தாக்கம்
பருவம் அடையும் சமயத்தில் ஏற்படும் மாறுதல்
  • பருவம் அடைந்து சில மாதங்களே ஆகி இருந்து அதிக இரத்த கசிவு ஏற்படும்
  • கீழ்காணும் பரிசோதனைகளை செய்ய வேண்டும்
    1. Hb%, Thyroid profile
    2. BT /CT
    3. Pelvic scan
மருத்துவ சிகிச்சை
  • ஒரு வருடம் தரவேண்டும்
  • இரத்த கசிவு குணமாகாத பட்சத்தில் ஹார்மோன் சிகிச்சைகள் அளிக்க வேண்டும்
சினைப்பை நீர் கட்டிகள்
  • மாத விடாய் மாறி மாறி வரும் ஸ்கேனில் சினைப்பையில் சிறிய நீர் கட்டிகள் இருப்பது தெரியும்
  • இதனால் உடல் பருமன் அதிகம் ஆகும், அதிக முகப்பருக்கள் வரும்,முகத்தில் தாடி வரலாம்
கண்டறிந்து-குணப்படுத்துதல்
  • HORMONE PROFILE
  • PELVIC SCAN
  • திருமணம் ஆகாதவருக்கு—ஹார்மோன் சிகிச்சை
  • திருமணம் ஆகி குழந்தை இல்லாதவர்க்கு—நீர் முட்டைகள் உடைய மருந்துகள்
  • குழந்தைகள் பெற்றபின் மாதவிடாய் சீராக வர மாத்திரைகள்
PCOD ஆல் ஏற்படும் மலட்டுதன்மை
  • மருந்துகள் மூலம் குணம் ஆகவில்லை என்றால் லேப்ராஸ்கோப்பி முறையில் அந்த நீர் கட்டிகளை உடைத்து விடவேண்டும்.
Fibroid Uterus—கர்ப்பபை கட்டி
  • சாதாரண வகை கட்டிகள்
  • தனியாகவோ அல்லது அதிக எண்ணிக்கையிலோ வரலாம்
  • அதன் அளவு மாறலாம்
  • கர்ப்பபையில் எந்த பகுதியில் கட்டி ஏற்படுகிறது என்பதை பொறுத்து நோயின் வெளிப்பாடு மாறும்
 
 
சிகிச்சை
  • மருந்துகளால் கட்டியின் அளவை குறைக்கலாம் ஆனால் மறையாது
  • பெரிய கட்டிகளுக்கும் அதிகமாக கட்டிகள் இருந்தாலும் அறுவை சிகிச்சை தேவை
  • சிறிய கட்டிகளை விட்டு விடலாம், அடிக்கடி ஸ்கேன் செய்ய வேண்டி வரும்
  • அதற்கு கட்டியை மட்டும் எடுப்பதா-கர்ப்பபை முழுவதும் எடுப்பதா—ஓபன் அறுவைசிகிச்சையா-லேப்ராஸ்கோபியா என்பது நோயாளியின் வியாதியின் தன்மையை பொருத்து மாறும்
கர்ப்பபை சதை கட்டிகள்
  • மத்திய வயது பெண்களுக்கு வரும்
  • அதிக இரத்தப்போக்குடன் வலியும் சேர்ந்து வரும்
  • மருந்துகளுக்கு கட்டுபடாவிட்டால் கர்ப்பபையை எடுக்க வேண்டிவரும்
Dysfunctional Uterine Bleeding
  • Patient with persistant bleeding p/v when all other causes are ruled out is labeled as DUB.
  • TREATMENT Options depend on individual choice ,medical ,endometrial ablation,hysterectomy
அடி வயிற்றில் வரும் கிருமி தாக்கம்
  • அடி வயற்றில் உள்ள உறுப்புகளை பாக்டீரியா கிருமி தாக்குவதால் வரும்
  • இதனால் மாதவிடாய் சமயத்தில் அடி வயறு வலிக்கும் ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளால் நோயை குணப்படுத்தலாம்
வெள்ளை படுதல்
  • கலர் இல்லாமல், அளவு குறைவாக நாற்றம் இல்லாமல் இருந்தால் அது இயற்கையானது.
  • அதிக படியாக நாற்றத்துடன் தயிர் போன்றோ, பச்சையாகவோ இரத்தம் கலந்தோ வந்தால் அது வியாதி
  • சிகிச்சை எடுக்காமல் தொடர்ந்து வந்தால் அது கர்ப்பபாதை புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும்-ஆகவே சிகிச்சை அவசியம்
வெள்ளை படுவதற்கான காரணங்கள்
  • Vaginitis
  • Cervicitis
  • Erosion of cervix
  • Cervical polyp
  • Vaginal prolapse
  • Cervical cancer
எப்படி தெரிந்து கொள்ள?---PAP SMEAR
  • வெளி நோயாளி பரிசோதனை முறை
  • வலியில்லை
  • 35 வயதுக்கு மேல் உள்ள அனைத்து பெண்களும் வருடம் ஒருமுறை செய்து கொள்ளுதல் நன்று.
  • ஏனெனில் கர்ப்பபை பாதை புற்றுநோய் தான் மகளிருக்கு வரும் பிரதான புற்று நோய்
  • PAP smear டெஸ்ட் மூலம் நோயை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்
  • Pap smear is included in MHC FOR WOMEN
 
 
Best viewed in 1024 x 768 px
Copyright © Reserved by Chennai Krishna Hospital