ஹெர்னியா வியாதிகள்

ஹெர்னியா என்றால் என்ன?

  • வயிற்றின் தசையில் எங்கேனும் தொய்வு ஏற்பட்டால் அதன் வழியே குடல் வெளியே வரும் நிலையே குடல் இறக்கம்/ குடல் பிதுக்கம்/ ஹெர்னியா எனப் படுகிறது.

எங்கல்லாம் ஹெர்னியா வரும்?

  1. மேல் வயிறு
  2. தொப்புள்
  3. அடிவயிற்றில் பிறப்பு உறுப்பை நோக்கி
  4. தொடையில்
  5. முன்னர் செய்த ஆபரேஷன் தழும்பு சார்ந்து.

நோயின் வெளிப்பாடுகள் என்ன?

  • வீக்கம்
  • சில நேரங்களில் வலி
  • எந்த வயதில் வரும்? ஆணோ, பெண்ணோ யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதிலும் வரலாம்

நோயின் வெளிப்பாடுகள்

  • இரத்த கசிவு
  • சதை வெளியே வருதல்
  • சளி போன்ற திரவம் வருதல்
  • அதிகமாகும் மலச்சிக்கல்
  • பெரும்பாலும் வலி இருக்காது

நோய் ஏன் வருகிறது?

  • மலச்சிக்கல்
  • அதிக அசைவ உணவு உட்கொள்தல்
  • புகை மற்றும் மதுப் பழக்கம்
  • அதிக உடல் பருமன்
  • தைராய்டு மற்றும் சர்க்கரை வியாதிகள்
  • மலக்குடல் நரம்பு/ தசை கோளாறு

நோயை எப்படி குணப் படுத்துவது?

  • அறுவை சிகிச்சை மட்டுமே சரியான சிகிச்சை
  • மூன்று வகையான அறுவை சிகிச்சைகள் உண்டு
  1. ஓபன் ஒற்றை அடுக்கு வலை சிகிச்சை—Single Layer Mesh Repair
  2. லேப்ராஸ்கோபி சிகிச்சை—Laparoscopy Repair
  3. மூன்றடுக்கு வலை சிகிச்சை—Three Layer mesh Repair
  1. அ. Prolene Hernia System Repair
  2. ஆ. UltraPro Hernia System Repair

குணப் படுத்தாவிட்டால் என்ன?

  • மூன்று வகையான ஆபத்து உண்டு
    1. வெளியே வந்த குடல் உள்ளே செல்லாது--Irreducible
    2. வெளியே வந்த குடல் அடைத்துக் கொள்ளும்--- Obstruction
    3. அடைபட்ட குடல் அழுகிப் போகும்--Strangulation
  • இவை மூன்றுமே ஆபத்தானவை

ஹெர்னியா வியாதிக்கு நவீன சிகிச்சை

  • ஆசியாவிலேயே முதல் முறையாக "PROGRIP" என்ற தையல் இல்லா வலையைக் கொண்டு Dr. Venkatraman செய்துள்ளார். இதை TYCO - INDIA 8/12/2010 அன்று உறுதிப்படுத்தியுள்ளது.
  • இன்றைய தேதியில் ஹெர்னியா வியாதிக்கு இதுவே மிக நவீன சிறந்த சிகிச்சையாகும்.