|
 |
பித்தப்பை கற்கள
|
 |
|
 |
| |
பித்தப்பையின் அமைப்பு |
| |
- ஈரலின் கீழே ஒட்டிக் கொண்டு இருக்கும்
- பிரதான பித்தப் பாதையுடன்[common bile duct] ஒரு சிறிய இணைப்பு குழாய் வழியே [cystic duct] சேருகிறது.
- சிறிய இரத்த குழாய் வழியே [cystic artery] இரத்தம் கிடைக்கிறது
|
| |
பித்தப்பையின் வேலை |
| |
- மனிதர்களுக்கு பித்தப் பை தேவையில்லை
- நாள் ஒன்றுக்கு 100மிலி பித்தம் மட்டுமே பித்தப்பையில் தங்கும்/li>
- ஜீரண வேலைகளை ஈரல் தான் செய்கிறது
|
| |
பித்தப்பை கற்கள் ஏன் வருகிறது? |
| |
- பித்தப்பை தனது சுருங்கி விரியும் தன்மையை இழக்கும் போது தங்கி விடும் பித்தம் கற்களாக உருமாறுகிறது.
- சில நேரங்களில் E.Coli/ Typhoid கிருமிகளாலும் வரலாம்.
- சில வகையான இரத்த சோகை நோயாலும், உடல் பருமனாலும் வருகிறது.
|
| |
பித்தப்பை நோயின் வெளிப்பாடுகள்? |
| |
- வலது பக்க வயிறு வலி
- பசியில்லாமல் இருப்பது
- ஏப்பம், அஜீரணம், வயிறு உப்புசம்
- சில நேரங்களில் தொல்லையே இல்லாமலும் இருக்கலாம்—incidental gallstones
|
|
|
 |
|
|
|
|
 |
பித்தப்பை கற்கள் எப்படி கண்டறிவது? |
| |
- USG Abdomen
- MRCP
- ERCP
- TC 99scan—Bullida Scan
- Liver Function tests
|
பித்தப்பை கற்கள் எப்படி குணப்படுத்துவது? |
| |
- லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையால் குணப்படுத்துவதே சிறந்தது.
- ERCP—Stone Extraction என்ற சிகிச்சை பித்தப்பாதையில் கல் அடைத்து கொண்டால் செய்ய வேண்டும்
- 1/100 சான்ஸ் ஓபன் ஆபரேஷன் தேவைப் படலாம்
|
சிகிச்சை செய்யாவிட்டால் ஏற்படும் பின்விளைவுகள்? |
| |
- மஞ்சள் காமாலை—அடைப்பினால் வருவது—Obstructive jaundice
- தீடீர் கணைய வீக்கம்—Acute pancreatitis
- பித்தப்பை சீழ்பிடித்தல்—Empyema Gallbladder
- சீழ்பிடித்து வெடித்தல்—Perforation
|
மேற்கூறிய அனைத்தும் நோயாளியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் |
| |
மருந்துகளுக்கு வேலை இல்லையா? |
- Microliths/ GB Sludge என்ற நிலையில் மட்டுமே உண்டு
|
|
 |
 |
 |
 |
|
|
|