ஈரல் வியாதிகள்—Liver Disorders

அதிகமாக வரக்கூடிய வியாதிகள்:

  1. மஞ்சள் காமாலை
  2. ஹெப்படைட்டிஸ் வைரஸ் வியாதிகள்
  3. பித்தப்பாதை கிருமி தாக்கம்
  4. ஈரல் அழற்ச்சி—Cirrhosis
  5. ஈரல் செயல் இழப்பு—Liver Failure

எப்படி கண்டறிவது?

  1. இரத்த பரிசோதனை
  2. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை
  3. சிடி ஸ்கேன்/ MRCP Scan
  4. என்டோஸ்கோபி

வியாதி வர காரணிகள்?

  1. ஹெபடைடிஸ் வைரஸ் தாக்கம்
  2. மது பழக்கம்
  3. புகை பழக்கம்
  4. உடல் பருமன்
  5. சர்க்கரை வியாதி
  6. விட்டமின் சத்து குறைவு

குடல் வியாதிகள், ஈரல் வியாதிகள்